நவீன ஏர்பஸ் ஏ350 விமானத்தின் சிறப்புகள்!

உலகின் மிகவும் நவீன விமான மாடல்களில் ஒன்றாக புதிய ஏர்பஸ் ஏ350-900 விமானம் சந்தைக்கு வந்துள்ளது. இந்த விமானத்தை முதலாவதாக மூனிச்- டெல்லி வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளது லூஃப்தான்ஸா விமான நிறுவனம். மூனிச் விமான நிலையத்தில் வெகு விமரிசையாக நடத்தியது லூஃப்தான்ஸான் நிறுவனம். அனைவரின் கவனத்தையும் இந்த விமானம் ஈர்த்துள்ளதற்கான சில காரணங்களை இந்த செய்தியில் சர்வீஸ் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானங்களை லூஃப்தான்ஸா டெலிவிரி பெற்றுள்ளது. அதில், முதலாவது விமான … Continue reading நவீன ஏர்பஸ் ஏ350 விமானத்தின் சிறப்புகள்!